செங்கல்பட்டு: கள்ளக்காதல் கொலை: தாத்தா, பேரன் கைது

387பார்த்தது
செங்கல்பட்டு: கள்ளக்காதல் கொலை: தாத்தா, பேரன் கைது
செங்கல்பட்டு மாவட்டம் தாமரைகேணி பகுதியில் கொத்தனார் விஜய் (28) வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடந்தார். விசாரணையில், விஜய்க்கு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததும், அதனால் அந்தப் பெண்ணின் மகன் (17) தனது தாத்தா தேவராஜ் (68) உடன் சேர்ந்து விஜய்யை வெட்டி, வாயில் பூச்சி மருந்தை ஊற்றி கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து தாத்தா, பேரன் இருவரும் மே 22 அன்று கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி