காஞ்சி: 17 ஆண்டுகளுக்குப் பின்..குட் நியூஸ்

172பார்த்தது
காஞ்சி: 17 ஆண்டுகளுக்குப் பின்..குட் நியூஸ்
சென்னையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவை தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், இந்த புதிய சேவை இன்னும் 2 மாதங்களில் தொடங்கும் என்றும், இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இது பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி