மாமல்லபுரம்: மனைவியை வெட்டிய மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை

13பார்த்தது
மாமல்லபுரம்: மனைவியை வெட்டிய மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில், தாய் மாலாவுடன் தகராறில் ஈடுபட்ட மகன் பிரபாகரன் கத்தியால் வெட்டப்பட்டார். இதற்கிடையில், மனைவியை வெட்டிய மகனை தந்தை சேகர் நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் பிரபாகரன் காயமடைந்தார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you