கோவளம் பகுதியில் புதிய நீர்த்தேக்கம் அமைச்சர் ஆய்வு

2பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் உபவடிநிலப் பகுதியில் ரூ. 342.60 கோடி மதிப்பீட்டில் 'மாமல்லன்' நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் நேற்று (ஜூன். 3) ஆய்வு செய்தார். இந்த நீர்த்தேக்கம் மூலம் வெள்ளநீரை சேமிப்பதுடன், நாளொன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீரை 13 லட்சம் மக்களுக்கு வழங்க முடியும். ஆய்வின் போது கலெக்டர் வீரப்பன், திருப்போரூர் எம்எல்ஏ விஜயராஜ், செங்கல்பட்டு எம்எல்ஏ தியாகராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஶ்ரீதேவி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி