டோல்கேட் கண்ணாடியை உடைத்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி

1பார்த்தது
செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் நேற்று (மே. 19) நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஒருவர் காருக்கு ஃபாஸ்டேக் முறையில் பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில், டோல்கேட் அறையின் கண்ணாடியை கையால் உடைத்ததாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணைக்கு முயன்றபோது அந்த நபர் தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி