செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி மக்கள் தங்கள் குறைகளை எளிதாக செல்போன் மூலம் தெரிவிக்க வசதியாக புதிய செயலி ஒன்றை நேற்று MLA காமாட்சி அறிமுகப்படுத்தினார். இந்த செயலியில் உள்ள க்யூ. ஆர் கோடை ஸ்கேன் செய்து மனுவின் மூலம் புகார்களை பதிவு செய்யலாம். இதன் மீது 20 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என அவர் தெரிவித்தார்.