பாமக சார்பில் வெற்றி பெற்றவர்கள் அன்புமணி உடன் சந்திப்பு

2பார்த்தது
பாமக சார்பில் வெற்றி பெற்றவர்கள் அன்புமணி உடன் சந்திப்பு
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விக்கிரவாண்டி தொகுதி சிவக்குமார், தர்மபுரி தொகுதி சௌமியா அன்புமணி, செஞ்சி தொகுதி கணேஷ்குமார், ஜெயங்கொண்டம் தொகுதி வைத்திலிங்கம் ஆகிய நான்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று (மே. 6) சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பனையூர் பகுதியில் உள்ள பாமக அலுவலகத்தில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி