மாமல்லபுரத்தில் ராகுல் டிராவிட்

324பார்த்தது
மாமல்லபுரத்தில் ராகுல் டிராவிட்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ராகுல் டிராவிட் தனது குடும்பத்தினருடன் மகாபலிபுரத்திற்கு சுற்றுலா வந்துள்ளார். எந்தவிதமான பாதுகாப்போ, ஆடம்பரமோ இன்றி சாதாரண மனிதரைப் போல் அவர் சுற்றிப் பார்த்தது அனைவரையும் கவர்ந்தது. இது அவரது எளிமையான குணத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் மத்தியில் இது பரவலாகப் பேசப்பட்டது.

தொடர்புடைய செய்தி