மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

286பார்த்தது
கோடை விடுமுறை காரணமாக மாமல்லபுரத்தில் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இதனால், நுழைவுச்சீட்டு கவுன்டர்களில் நீண்ட வரிசை காணப்பட்டது. வெண்ணெய் உருண்டை பாறை, கணேச ரதம், ஐந்து ரதம், கடற்கரை கோயில் போன்ற முக்கிய புராதன சின்னங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். சிலர் வெயிலுக்கு இதமாக கடற்கரையில் குளித்து மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி