திருப்போரூர்: தவெகவில் இணைந்த தேமுதிக கட்சியினர்

1பார்த்தது
செங்கல்பட்டு மாவட்ட தேமுதிக இளைஞரணி செயலாளர் நாகராஜ் தலைமையில் சுமார் 200 பேர் இன்று (மே. 6) அக்கட்சியில் இருந்து விலகி தவெக கட்சியில் இணைந்தனர். திருப்போரூர் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திருப்போரூர் சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயராஜ் மற்றும் தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் தீனா ஆகியோர் தேமுதிக இளைஞரணி செயலாளர் நாகராஜ் மற்றும் அவருடன் வந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி