சென்னை ஓட்டேரியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அஜித்குமார் (29), நேற்றுமுன்தினம் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய 1ம் வகுப்பு மாணவியிடம் சாக்லேட் தருவதாக கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதைக்கண்ட வீட்டின் உரிமையாளர் அவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அஜித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.