காஞ்சிபுரம் காவல் சரகத்தில் 28 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

2பார்த்தது
காஞ்சிபுரம் காவல் சரகத்தில் 28 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
காஞ்சிபுரம் காவல் சரகத்தில் உள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பணியாற்றும் 28 இன்ஸ்பெக்டர்களை சட்டசபை தேர்தலை முன்னிட்டு இடமாற்றம் செய்து காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. சஷாங்சிங் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் 21 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர். ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றியவர்கள் மற்றும் சொந்த தொகுதியில் பணியாற்றியவர்கள் என இந்த இடமாற்றம் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி