வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை

0பார்த்தது
வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ. ஆ. ப. , அவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற திருக்குறள் வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்வு மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் நடைபெற்றது.