காஞ்சிபுரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

236பார்த்தது
காஞ்சிபுரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மத்திய அரசை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று (மே. 15) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நீட் தேர்வை ரத்து செய்து மாநில அரசே நடத்த வேண்டும் என்றும், சிபிஐ இயக்குநர் பதவியை ஓராண்டுக்கு நீட்டித்திருப்பதை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட தலைவர் அருள்ராஜ், துணை மேயர் குமரகுருநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி