காஞ்சிபுரம் அருகே புத்தேரி கிராமத்தில், செங்கல் அடுக்கிக் கொண்டிருந்த 80 வயது மூதாட்டி ஆண்டாள் மீது செங்கற்கள் சரிந்து விழுந்ததில் படுகாயமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் ரவிசங்கர் காஞ்சி தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளார்.