காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் பதவி தப்புமா?

0பார்த்தது
காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் பதவி தப்புமா?
காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, மேயர் மகாலட்சுமி யுவராஜ் முன்னிலையில், நேற்று (மே. 6) திடீரென கூட்டணியிலிருந்து விலகி, தமாகாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால், 22வது வார்டு கவுன்சிலரும், துணை மேயருமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரகுருநாதன் பதவி கேள்விக்குறியாகியுள்ளது. திமுக நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். இந்த திடீர் அரசியல் திருப்பம் காஞ்சிபுரம் மாநகராட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.