காஞ்சி: திமுகவை கடுமையாக சாடிய விஜய்; பரபரப்பு

1பார்த்தது
காஞ்சி: திமுகவை கடுமையாக சாடிய விஜய்; பரபரப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய், திமுகவின் கொள்கையே கொள்ளை தான் என விமர்சித்தார். மேலும், திமுகவினர் பொய் சொல்லி ஆட்சிக்கு வந்து ஏமாற்றுவதாகவும் குற்றம் சாட்டினார். தனிப்பட்ட முறையில் திமுகவுடன் எந்த பிரச்சினையும் இல்லை என்றும், ஆனால் அவர்கள் வன்மத்துடன் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி