காஞ்சிபுரம்: அடுத்தடுத்து 2 வீடுகள் தீயில் எரிந்து நாசம்

1பார்த்தது
காஞ்சிபுரம்: அடுத்தடுத்து 2 வீடுகள் தீயில் எரிந்து நாசம்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த புதுநல்லூரில் விறகு அடுப்பில் சமைக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் விஜயன் - பரிமளா தம்பதியினர் மற்றும் வெங்கடேசன் - சரண்யா தம்பதியினரின் வீடுகள் எரிந்து சாம்பலாயின. மேலும், விஜயன் என்பவரின் பழைய பொருட்கள் குடோனிலும் தீ பரவியது. தீயணைப்பு துறையினர் தீயை அணைத்த நிலையில் சோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you