காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்ட இறைச்சி விலை நிலவரம்

1பார்த்தது
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்ட இறைச்சி விலை நிலவரம்
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இந்த வாரம் இறைச்சி மற்றும் மீன்களின் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. பிராய்லர் சிக்கன் ஒரு கிலோ ரூ. 240 - 300, நாட்டுக்கோழி ரூ. 350 - 500, மட்டன் ரூ. 800 - 1100, முட்டை ரூ. 6.50 - 7 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கவளை, மத்தி, கானாங்கெளுத்தி, சங்கரா போன்ற சிறிய ரக மீன்கள் ரூ. 400 - 1000 வரையிலும், வஞ்சிரம், வௌவால், ஷீலா, பாறை போன்ற பெரிய ரக மீன்கள் ரூ. 800 - 1500 வரையிலும் விற்பனையாகின்றன. நண்டு ரூ. 500 - 700, இறால் ரூ. 400 - 600 என விலை உயர்ந்துள்ளது. புறநகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் இந்த விலைகள் சற்று மாறுபடலாம். ஒட்டுமொத்தமாக, இந்த வாரம் இறைச்சி மற்றும் மீன் விலைகள் சற்று உயர்ந்து காணப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி