காஞ்சிபுரம்: இன்றைய இறைச்சி விலை நிலவரம்

348பார்த்தது
காஞ்சிபுரம்: இன்றைய இறைச்சி விலை நிலவரம்
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றைய இறைச்சி விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. சிக்கன் கிலோ ரூ. 240 - 300, மட்டன் ரூ. 800 - 1100 வரை விற்பனையாகிறது. மீன்களில் கவளை, மத்தி, கானாங்கெளுத்தி, சங்கரா, களங்கான் போன்ற ரகங்கள் ரூ. 300 - 600 வரையிலும், வஞ்சிரம், வௌவால், ஷீலா ரூ. 800 - 1200 வரையிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறால் ரூ. 300 - 400, நண்டு ரூ. 400 - 500, முட்டை ரூ. 6 - 6.50 என விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி