காஞ்சிபுரம்: முதியோரை கொன்று நகை கொள்ளை; சக ஊழியர் கைது

348பார்த்தது
காஞ்சிபுரம்: முதியோரை கொன்று நகை கொள்ளை; சக ஊழியர் கைது
புரசைவாக்கம், அரசப்பா தெருவில் தனியாக வசித்து வந்த 61 வயது ந.பாலகிருஷ்ணன், கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு, வீட்டில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை சம்பவத்தில், பாலகிருஷ்ணனுடன் ஜவுளிக்கடையில் வேலை செய்த பீகாரைச் சேர்ந்த 35 வயது ஷியாம் மாத்தோவ் கைது செய்யப்பட்டார். ஷியாம், பாலகிருஷ்ணனின் வீட்டிற்கு வந்து சென்றதும், பின்னர் கொலை செய்து நகைகளைத் திருடிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி