காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் காணிக்கை ரூ. 83. 89 லட்சம்

237பார்த்தது
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் காணிக்கை ரூ. 83. 89 லட்சம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் 84 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட மூன்று உண்டியல்களில் பக்தர்களின் காணிக்கையாக ரூ. 83,89,384 ரொக்கம், 164 கிராம் தங்கம் மற்றும் 852 கிராம் வெள்ளி பொருட்கள் கிடைத்துள்ளன. உண்டியல் எண்ணும் பணியை கோயில் அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர். இந்த காணிக்கை பணம் வங்கியில் வரவு வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி