நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவியேற்றனர். இந்நிலையில், காஞ்சிபுரம் எம்எல்ஏ ரஞ்சித்குமார் இன்று (மே 21) அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, அவருக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இது 25 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சிபுரம் தொகுதிக்கு அமைச்சர்
பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.