காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதியுலா

0பார்த்தது
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் மூன்றாவது நாளான மே 30 அன்று, ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளிய வரதராஜப் பெருமாள் வெண் பச்சை பட்டுடுத்தி தங்க கருட வாகனத்தில் வீதியுலா வந்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.