காஞ்சிபுரம்: குன்றத்தூரில் கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை

403பார்த்தது
காஞ்சிபுரம்: குன்றத்தூரில் கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் தனியார் நிறுவன ஊழியர் செல்வசேகரன் (40) வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டிய நிலையில், கடனை திருப்பி செலுத்த முடியாததால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குன்றத்தூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி