காஞ்சி - செங்கல்பட்டு மாவட்டத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா

1பார்த்தது
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழா நேற்று (ஜூன் 3) காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் திமுக நிர்வாகிகளால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் திமுக கொடியேற்றி, கருணாநிதி திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு கேக் வெட்டி, இனிப்புகள், அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி