தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி

0பார்த்தது
தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ. ஆ. ப. , அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி. க. ஆர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு. ச. ரவிச்சந்திரன் ஆகியோரும் உடன் இருந்தனர். இந்த நிகழ்வு கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.

தொடர்புடைய செய்தி