மணிமேகலை விருது

1பார்த்தது
மணிமேகலை விருது
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ. ஆ. ப. , அவர்கள் 2024-2025 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருது பெற்ற சிறந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பரிசுத் தொகை, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வு மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி