மேலான் பயிர் கடன் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

0பார்த்தது
மேலான் பயிர் கடன் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ. ஆ. ப. , அவர்கள் விவசாயிகளுக்கு வேளாண் பயிர்கடன்கள் வழங்கினார்கள். இவர்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. பா. முருகேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி. க. ஆர்த்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு. கோ. யோகவிஷ்ணு ஆகியோர் உடனிருந்தனர். இந்த நிகழ்வு விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி