உங்கள் கனவு சொல்லுங்கள் புதிய திட்டம் அமைச்சர் துவக்கினார்

0பார்த்தது
உங்கள் கனவு சொல்லுங்கள் புதிய திட்டம் அமைச்சர் துவக்கினார்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் ஆர். காந்தி, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை அறியவும், மக்களின் தேவைகளைக் கண்டறியவும் மேற்கொள்ளப்படும் "உங்கள் கனவ சொல்லுங்கள்" திட்டப்பணிகளில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு தொப்பி மற்றும் கைப்பேசி இணைப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், சட்டமன்ற உறுப்பினர் சி. வி. எம். பி. எழிலரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இத்திட்டம் மக்களின் வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக தேவைகளை அறிந்து கொள்ளும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி