ரேவதி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் திறப்பு

0பார்த்தது
ரேவதி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் திறப்பு
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட வேகவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு. ஆர். காந்தி அவர்கள் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. தி. சினேகா, இ. ஆ. ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. க. செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. க. சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. சி. வி. எம். பி. எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி. மகாலட்சுமி யுவராஜ், மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. பா. முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி