உலக தாய்மொழி தினத்தை ஒட்டி உறுதிமொழி

147பார்த்தது
உலக தாய்மொழி தினத்தை ஒட்டி உறுதிமொழி
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ. ஆ. ப. , அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள் உலக தாய்மொழி தின உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில், தாய்மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி