காசிம் நகரில் பள்ளத்தை மூடாமல் பள்ளிக்கூட பிள்ளைகள் அவதி

241பார்த்தது
காசிம் நகரில் பள்ளத்தை மூடாமல் பள்ளிக்கூட பிள்ளைகள் அவதி
காஞ்சிபுரம் மாவட்டம் காசிம் நகர் பகுதியில், பள்ளம் மூடப்படாமல் திறந்தே கிடப்பதால் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இந்த பள்ளத்தை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது.

தொடர்புடைய செய்தி