ஶ்ரீபெரும்புதூர் தவெக எம்எல்ஏ அமைச்சராக பதவியேற்பு

332பார்த்தது
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக செயலாளர் தென்னரசு, இன்று (மே. 21) தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் புதிய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அயலக தமிழர் நலத்துறை இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றிருந்த நிலையில், தற்போது அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி