தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம்.. 41 பேருக்கு மவுன அஞ்சலி

0பார்த்தது
மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் இன்று (நவ.5) தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தவெக தலைவரும் நடிகருமான  விஜய் கலந்துக்கொண்டுள்ளார். கூட்டத்தின் தொடக்கத்தில் கரூர் பிரச்சாரத்தில் உயிரிழந்த 41 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கரூர் சம்பவத்திற்குப் பிறகு தற்காலிகமாக முடங்கியிருந்த தவெக அரசியல் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இந்த கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த தீர்மானங்கள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி