காஞ்சிபுரத்தில் ரயில் மறியல் போராட்டம்

369பார்த்தது
காஞ்சிபுரத்தில் ரயில் மறியல் போராட்டம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர் விரோத சட்ட மசோதாவை திரும்பப் பெறக் கோரி நாடு முழுவதும் தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய ரயில்வே சாலையில் 500க்கும் மேற்பட்டோர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் தடுத்தும் அவர்கள் ரயில் முன் சென்றதால், ரயில் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தினார். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டக்காரர்களைக் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி