நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

3பார்த்தது
நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரத்தில் உள்ள தமிழ் மாநில கைத்தறி தந்தை தோழர் K. S. பார்த்தசாரதி கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கம், பட்டு கைத்தறி நெசவு தொழிலுக்குத் தேவையான தங்கம் மற்றும் வெள்ளிக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாரம்பரிய நெசவுத் தொழிலைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி