செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே லாரி மோதி கார் விபத்து

519பார்த்தது
செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே லாரி மோதி கார் விபத்து
சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்றுகொண்டிருந்த கனரக லாரி, செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அருகே ஒரு கார் மீது மோதியது. இதனால், அந்தக் கார் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற மற்றொரு கார் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி