தாம்பரம் அருகே கார்-பைக் மோதல்.. இருவருக்கு பலத்த காயம்

562பார்த்தது
தாம்பரம் அருகே கார்-பைக் மோதல்.. இருவருக்கு பலத்த காயம்
சென்னை தாம்பரம் அருகே கார் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஹெல்மெட் அணியாமல் டூ வீலரில் வந்த இருவர் மீது கார் மோதியதில், அவர்கள் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அருகிலிருந்தவர்கள் அவர்களை மீது குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பள்ளிக்கரணை போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி