திருப்போரூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு ராஜ சபா சீட்

79பார்த்தது
திருப்போரூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு ராஜ சபா சீட்
செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் சட்டமன்ற தொகுதி உறுப்பினருக்கு ராஜ்யசபா சீட் அதிமுக சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த புதுப்பட்டிணம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் தனபால் அவருக்கு தற்பொழுது அதிமுக சார்பில் ராஜ் சபா சீட் வழங்கப்பட்டுள்ளது இவர் காஞ்சி மாவட்ட அம்மா பேரவை செயலாளராகவும் 91 ஆம் ஆண்டு திருப்போரூர் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் காஞ்சி மாவட்ட ஒன்றிய குழு தலைவராகவும் பதவி வகித்தார் தற்பொழுது செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அமைச்சர்கள் பொறுப்பில் உள்ளார் மேலும் உள்ளாட்சி மன்ற ஒன்றிய குழு உறுப்பினராகவும் தற்போது உள்ளார்.

தொடர்புடைய செய்தி