செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, அதிமுக கொள்கை பரப்பு செயலர் ரவி மரியா பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள 8,000 ரூபாய் கூப்பன் மூலம் பொருட்கள் வாங்கும் வாக்குறுதி பொய்யானது, அதை வைத்து எந்த பொருளும் வாங்க முடியாது என அவர் வாக்காளர்களிடம் எடுத்துரைத்தார். மண்ணின் மகள் மரகதம் குமரவேலை வெற்றி பெறச் செய்ய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ரத்தில