மதுராந்தகம்: டீ போடும் அதிமுக எம்எல்ஏ

0பார்த்தது
மதுராந்தகம்: டீ போடும் அதிமுக எம்எல்ஏ
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுபவர் எம்எல்ஏ மகரதம் குமரவேல். இவர் கடந்த முறை தன்னை எதிர்த்து போட்டியிட்டு திமுக கூட்டணி வேட்பாளர் மல்லை சத்யாவை தோற்கடித்தார். மேலும், சென்னை மண்டலத்தில் அதிமுகவில் வெற்றிப்பெற்ற ஒரே பெண் வேட்பாளர் இவர். வரும் தேர்தலில் தான் எம்எல்ஏவாக இருக்கும் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மக்களுக்கு டீ போட்டுக்கொடுப்பது, பூக்கடையில் பூ விற்பது என பலவகை பிரச்சாரம் செய்து மக்களை கவர்ந்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி