காஞ்சிபுரம்: அரசு பேருந்து மோதி மருத்துவ கல்லூரி மாணவர் பலி

341பார்த்தது
காஞ்சிபுரம்: அரசு பேருந்து மோதி மருத்துவ கல்லூரி மாணவர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த எம்.பி.பி.எஸ். 5ம் ஆண்டு மாணவர் கிஷோர் குமார் (25), காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியிலிருந்து தாம்பரம் அருகே படப்பைக்கு காரில் சென்றபோது, ஒரகடம் மேம்பாலம் அருகே அரசு மாநகர பேருந்து மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒரகடம் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி