நாவலூர் துணை மின் நிலையத்தில் நாளை மின் தடை

523பார்த்தது
நாவலூர் துணை மின் நிலையத்தில் நாளை மின் தடை
நாவலூர் துணை மின் நிலையத்தில் நாளை (மே 21) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை செரப்பனஞ்சேரி, நாவலூர், சாவடிமோச்சேரி, நாவலூர் குடியிருப்பு, ஆரம்பாக்கம், வட்டம்பாக்கம், பனப்பாக்கம், காஞ்சிவாக்கம், காரணித்தாங்கல், கூழாங்களசேரி, வஞ்சுவாஞ்சேரி, வெள்ளரித்தாங்கல், ஓரத்தூர், ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி