கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

442பார்த்தது
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
முகூர்த்த நாள் மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து முனையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மே 14 வியாழக்கிழமை 80 பேருந்துகள், மே 15 வெள்ளிக்கிழமை 620 பேருந்துகள், மே 16 சனிக்கிழமை 655 பேருந்துகள் இயக்கப்படும். மே 14 அன்று 5676 பயணிகள், மே 15 அன்று 10,853 பயணிகள், மே 16 அன்று 8421 பயணிகள், மே 17 அன்று 9759 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி