செங்கல்பட்டு மாவட்டத்தில் கோடை மழை வெளுத்து வாங்கியது

569பார்த்தது
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து, பல இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவான நிலையில் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் இன்று (மே. 15) சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யூர் மற்றும் மதுராந்தகம் ஒன்றியத்தின் பல பகுதிகளில் கோடை மழை வெளுத்து வாங்கியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவான நிலையில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி