மதுராந்தகம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு

416பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரி, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வடகிழக்கு பருவமழையால் நிரம்பியுள்ளது. தற்போது ஏரியில் 23 அடி நீர் தேங்கியுள்ளது. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அருண்மொழி, இளநிலை பொறியாளர் பரத் மற்றும் அலுவலர்கள் ஏரிக்கு பூஜை செய்து, இன்று காலை 11.45 மணியளவில் கிளியற்றில் தண்ணீர் திறந்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி