ஜனநாயகப் படுகொலை: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

395பார்த்தது
ஜனநாயகப் படுகொலை: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியளர்களை சந்தித்து பேசுகையில், அதிமுகவின் 4 எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து தவெகவில் இணைத்தது ஜனநாயகப் படுகொலை. தவெக ஆட்சி மோசடி. இது குதிரை பேரத்தை விட மோசமானது. கை விரலில் மை இன்னும் போகவில்லை, அதற்குள் மக்களுக்கு விரோதமான ராஜினாமா நடந்துள்ளது. வரும் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று கூறினார்.