திரிசூலத்தில் மூதாட்டி கொலை: சாக்கு பையில் உடல் மீட்பு

403பார்த்தது
திரிசூலத்தில் மூதாட்டி கொலை: சாக்கு பையில் உடல் மீட்பு
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அருகே திரிசூலத்தில் கை, கால் கட்டப்பட்ட நிலையில், தலையில் காயங்களுடன் மூதாட்டியின் உடல் சாக்கு பையில் கிடந்தது. நேற்று (மே. 21) பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், பல்லாவரம் போலீசார் உடலை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி