காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் திட்டமிடப்பட்டிருந்த விமான நிலையத்திற்கான பூர்வாங்கப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்குப் பதிலாக, அப்பகுதியில் தொழிற்துறைப் பூங்கா அமைக்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. பரந்தூரில் 5,600 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 1,700 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருந்தன. ஜனவரி 2025 இல் இப்போதைய முதலைமைச்சர்
விஜய் பரந்தூருக்குச் சென்று விவசாயிகளுக்கு ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது.